Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

புதிய சம்பாத்தியத்திற்கான வாய்ப்பைத் திறந்திடுங்கள்

Uber இன் உலகளாவிய தளமானது, அதிக வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கத் தேவையான நெகிழ்வுத்தன்மை, தெரிவுநிலை மற்றும் வாடிக்கையாளர் நுண்ணறிவுகளை உங்களுக்கு வழங்குகிறது. இன்றே எங்களுடன் பார்ட்னராகுங்கள்.

தொடங்கிடுங்கள்

ஏற்கனவே கணக்கு உள்ளதா?

Select...
open
This is how your shop will appear in the app.
Select...
open
🇺🇸
open
+1

ஏன் Uber Eats?

உங்களுக்கு ஏற்ற வகையில் டெலிவரி செய்திடுங்கள்

எங்கள் சலுகைகள் நெகிழ்வானவை, எனவே அவற்றை உங்கள் தேவைக்கேற்ப நீங்கள் தனிப்பயனாக்கலாம். Uber தளத்தைப் பயன்படுத்தி டெலிவரி நபர்களுடன் இணையலாம் அல்லது உங்களது டெலிவரி நபர்களைக் கொண்டு தொடங்கலாம்.

உங்கள் புலப்படும் தன்மையை அதிகரித்திடுங்கள்

இன்னும் அதிகமான வாடிக்கையாளர்களைச் சென்றடையவும், விற்பனையை அதிகரிக்கவும் ஆப் சந்தைப்படுத்தல் மூலம் தனித்து தெரிந்திடுங்கள்.

வாடிக்கையாளர்களுடன் இணையவும்

நடவடிக்கை எடுக்கத்தக்க தரவு தகவல்கள் மூலம் வாடிக்கையாளர்களை வழக்கமானவர்களாக மாற்றுங்கள், மதிப்புரைகளுக்கு பதிலளித்திடுங்கள் அல்லது லாயல்டி திட்டத்தை வழங்கிடுங்கள்.

1/3

உணவக பார்ட்னர்களுக்கு Uber Eats எவ்வாறு செயல்படுகிறது

வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்வார்கள்

ஒரு வாடிக்கையாளர் உங்கள் உணவகத்தைக் கண்டுபிடித்து Uber Eats ஆப் மூலம் ஆர்டர் செய்கிறார்.

நீங்கள் தயார் செய்யுங்கள்

உங்கள் உணவகம் ஆர்டரை ஏற்றுக்கொண்டு தயார் செய்கிறது.

டெலிவரி பார்ட்னர்கள் வருவார்கள்

Uber இயங்குதளத்தைப் பயன்படுத்தி டெலிவரி செய்பவர்கள் உங்கள் உணவகத்திலிருந்து ஆர்டரை பிக்அப் செய்து, வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்வார்கள்.

"Uber Eats நம்மை பற்றி பொதுவாக தெரியாத சுற்றுப்புறங்களுக்கு நமது பிராண்ட் விழிப்புணர்வை விரிவுபடுத்துகிறது."

டயானா யின்

உரிமையாளர், Poppy + Rose, லாஸ் ஏஞ்சல்ஸ்

3 படிகளில் தொடங்கிடுங்கள்

 1. உங்கள் உணவகத்தைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்.
 2. உங்கள் மெனுவைப் பதிவேற்றவும்.
 3. உணவக டாஷ்போர்டுக்குச் சென்று விற்பனையைத் தொடங்குங்கள்!

கேள்விகள் உள்ளனவா? எங்களிடம் பதில்கள் உள்ளன.

 • Depending on how many locations you have, it’s possible to become an Uber Eats restaurant partner and start accepting orders in just a few days! You can begin the process by signing up here. We’re excited to hear from you.

 • Uber Eats விலை நிர்ணயம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒரு முறை செயல்படுத்தும் கட்டணம், வரவேற்பு தொகுப்பு, டேப்லெட், உணவக மென்பொருள் மற்றும் தொழில்முறை புகைப்படம் எடுத்தல் ஆகிய ஏற்பாடுகளை உணவகங்களுக்குச் செய்து கொடுக்கிறது. Uber Eats மூலம் செய்யப்படும் ஒவ்வொரு உணவக ஆர்டரின் குறிப்பிட்ட சதவிகிதமாக சேவைக் கட்டணம் கணக்கிடப்படுகிறது. மேலும் விவரங்கள் வேண்டுமா? restaurants@uber.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.

 • Uber இயங்குதளமானது, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் சுயாதீனமான ஓட்டுநர்கள், பைக் மற்றும் ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் மற்றும் நடந்துசெல்பவர்களுடன் உங்களை இணைக்க முடியும். Uber இயங்குதளத்தைப் பயன்படுத்தும் டெலிவரி நபர்களின் நெட்வொர்க் காரணமாக, உணவகங்கள் தங்களுக்கென சொந்தமாக டெலிவரி பணியாளர்களை வைத்திருக்க வேண்டியதில்லை. ஆனால் உங்களிடம் சொந்தமாக பணியாளர்கள் இருந்தால், நாங்கள் நெகிழ்வாக இருக்கிறோம் - நீங்கள் அவர்களையும் பயன்படுத்தலாம். இந்த விருப்பத்தேர்வு உங்கள் நகரத்தில் கிடைக்கிறதா என்று பார்க்க restaurants@uber.com ஐ தொடர்புகொள்ளவும் அல்லது உங்கள் Uber Eats தொடர்பை நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.

 • இது ஒவ்வொரு நகரத்திற்கும் மாறுபடும். உங்கள் உணவகத்திற்கான சரியான பகுதியை வரையறுக்க உதவ எவ்வளவு தூரம் டெலிவரி செய்ய முடியும் என்பதையும் உங்கள் இருப்பிடத்தையும் நாங்கள் மதிப்பீடு செய்யலாம்.

 • Uber Eats ஆர்டர்களைக் கொண்ட டேப்லெட், புதிய ஆர்டர்களைக் கண்காணிக்கவும் தினசரி டெலிவரிகளை நிர்வகிக்கவும் உணவகப் பார்ட்னர்களுக்கு உதவுகிறது. Uber Eats நிர்வாகி மென்பொருள் மூலம் மெனுக்கள், பேமெண்ட் தகவல், விற்பனைத் தரவு, வாடிக்கையாளர் போக்கு குறித்த நுண்ணறிவு ஆகியவற்றுக்கான ஆழ்ந்த அணுகலைப் பெறலாம். இந்த இரண்டு கருவிகளும் அன்றாடம் வேகமாகவும் சீராகவும் இயங்குவதை உறுதிசெய்யும் ஒரு தொழில்நுட்பக் குழுவை நாங்கள் கொண்டுள்ளோம்.

  உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
  বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو