Please enable Javascript
Skip to main content

Uber Eats மூலம் உங்கள் வணிகத்தை வளர்த்திடுங்கள்

புதிய வாடிக்கையாளர்களுடன் இணையலாம், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை வழக்கமான வாடிக்கையாளர்களாக மாற்றலாம் மற்றும் Uber Eats தளத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி உங்கள் டெலிவரி செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தலாம்.

தொடங்கிடுங்கள்

Already have an account?

🇺🇸
open
+1
Start Typing...
open
Select...
open

உங்களுக்கு ஏற்ற வகையில் டெலிவரி செய்திடுங்கள்

  • Uber இன் நெட்வொர்க் முழுவதிலும் இருந்து உங்கள் பகுதியில் உள்ளவர்களை உடனடியாக அணுகலாம்
  • உங்கள் உள்ளூர் அணுகலை விரிவாக்க உதவும் மார்க்கெட்டிங் கருவிகள் மூலம் விற்பனையை அதிகரிக்கலாம்
  • கூட்டத்திலிருந்து தனித்து நிற்க எளிதான வழிகளை அறியலாம்

உங்கள் புலப்படும் தன்மையை அதிகரித்திடுங்கள்

  • வெகுமதி வெல்வதற்கான பல வழிகளின் மூலம் வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் ஷாப்பிங் செய்ய வைக்கலாம்
  • மதிப்புரைகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் நீங்கள் அவர்கள் கூறுவதைக் கேட்கிறீர்கள் என்று காட்டுங்கள்
  • உங்கள் வாடிக்கையாளர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிக

வாடிக்கையாளர்களுடன் இணையவும்

  • உங்கள் கடையில் பணிப்பாய்வுக்கு இடையூறு இல்லாமல் அதிக ஆர்டர்களை ஏற்கலாம்
  • உங்கள் சரக்குகளை உடனடியாக நிர்வகிக்கலாம்
  • உங்கள் டெலிவரி செயல்பாடுகளை நெறிப்படுத்தலாம்

“We’ve been able to serve over 1,500 customers on the Uber platform in under 12 months.”

ராம்சே ஜெனல்டின், உரிமையாளர், IGA போர்ட்சைட் வார்ஃப்

தங்கள் வணிகத்தைப் புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய Uber Eats உதவுவதாக 94% மெர்ச்சன்ட்கள் நம்புகின்றனர்*

பயணங்கள், டெலிவரிகள் மற்றும் பலவற்றிற்கு Uber ஆப்பைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சக்திவாய்ந்த நெட்வொர்க்குடன் உங்கள் வணிகத்தை இணைக்கவும்.

Keep growing with Uber Eats